Monday, September 29, 2014

தாய் பாசம்

உருவங்கள்
மாறிப் போயினும்
உணர்வுகள்
காட்டிக் கொடுத்து
விடுகிறது ..!!
ஒரு தாய்மையின்
முகவரியை ..!!

நன்றி: Saravanan Dhanapal

Share this

0 Comment to "தாய் பாசம்"

Post a Comment