அவள் பெயர் 3:03 AM Posted by Unknown No Comments முழுக்க முழுக்க பழுத்த பழத்தில் மின்னல் கீற்றாய் விழுந்த வெடிப்பில் பிதுங்கும் தேனை வழித்து எடுத்து நாக்கின் நடுவில் தடவும் போது ஊறும் சுவையே அவள் பெயரை அழுத்தி உச்சரிக்கயில் என் சுவை நரம்புக்குள் சுரக்கிறது .!! நன்றி: குட்டி கிருஷ்ணா Share this Unknown
0 Comment to "அவள் பெயர்"
Post a Comment