Saturday, September 27, 2014

செல்லக்குட்டி

உன் கூந்தல்
என் பூந்தோட்டம்

உன் பூவிழிகள்
என் பூலோகம்

உன் பொன்சிரிப்போ
என் பொக்கிஷம்

உன் பூவிதழ்கள்
என் செல்வம்

நீ எந்தன் செல்லக்குட்டி ..!!

நன்றி: Sathiyan Ips

Share this

0 Comment to "செல்லக்குட்டி"

Post a Comment