Thursday, October 2, 2014

உறங்க இயலவில்லை

இரவில் உன்னால்
உறங்க
இயலவில்லை
என்றால்,
யாரோ ஒருவரின்
கனவில்
விழித்துக் கொண்டிருக்கிறாய்
என்று அர்த்தம்..!

இனிய
இரவு வணக்கம் .!!

நன்றி: Tamil muhil

Share this

0 Comment to "உறங்க இயலவில்லை"

Post a Comment