Sunday, September 11, 2016

நீ உருப்படவே மாட்ட..

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்ராங்க...

சரி...
பொண்ணுங்க வெற்றிக்கு பின்னாடி நாம இருக்கலாம்னு அவங்க பின்னாடியே சுத்துனா...

நீ உருப்படவே மாட்ட ன்னு சொல்ராங்க...

Share this

0 Comment to "நீ உருப்படவே மாட்ட.. "

Post a Comment